8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னையில் மழைக்கு வாய்ப்பு..!

0 627

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

வெப்ப நிலை படிப்படியாக குறைய வாய்ப்பு

தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

மே 10ல் நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மே 11ல் கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, குமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மாலை அல்லது இரவில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments