செஞ்சியில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நினைந்து சேதம்

0 275

விழுப்புரம் மாவட்டத்தில் காலை பெய்த கனமழையில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 6 ஆயிரம் மூட்டைகளும், ஏற்கனவே கொள்முதல் செய்து வைத்திருந்த 6 ஆயிரம் மூட்டைகளும் நனைந்து சேதமடைந்துள்ளன.

வியாபாரிகளின் நெல் மூட்டைகள் மட்டுமே கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வெளியில் வைக்கப்பட்டிருந்த தங்களது மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாக்க தார்ப்பாய் கூட வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments