மணல் கொள்ளையைத் தடுக்க பாலாற்றுக்கு செல்லும் வழியில் பூட்டு

0 379

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மணல் கொள்ளையைத் தடுக்க, கிராம மக்கள் பாலாற்றுக்கு செல்லும் வழியில் கேட் அமைத்து பூட்டுப் போட்டனர்.

தேவஸ்தானம் மற்றும் ஈச்சங்கால் கிராமங்களில் இரவுபகலாக மாட்டுவண்டி மற்றும் பிக்கப் வாகனங்களில் மணல் கடத்தல் நடைபெறுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், இதுபற்றி வருவாய் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை கிராம மக்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments