வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ஆன்லைன் மூலமாக மாணவர் சேர்க்கை... 3 பல்கலை.க்கும் tnagfi.ucanapply.com என்ற ஒரே இணையதளம்

0 264

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை ஒரே இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதாக வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வோர் ஜூன் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments