தமிழகம் முழுவதும்116 சிவில் நீதிபதிகள் பணியிட மாற்றம்... சென்னையில் 32 மூத்த சிவில் நீதிபதிகள் இடமாற்றம்

0 245

சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்எஸ் மணிமேகலை உள்பட தமிழகம் முழுவதும் மூத்த சிவில் நீதிபதிகள் 116 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் 32 சிவில் நீதிபதிகளை இடமாற்றம் செய்து உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜோதிராமன் உத்தரவிட்டுள்ளார். ஆண்டுதோறும் மே மாதத்தில் நீதிபதிகள் பணியிட மாறுதல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments