கொடைக்கானலில் 2 நாட்களில் 26,694 இ-பாஸ் பெற்ற வாகனங்கள்

0 327

கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்ள இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் நாளான நேற்று 1217 வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானலுக்கு பயணம் செய்ய 6 மற்றும் 7ஆம் தேதிகளில் மொத்தம் 26,694 வாகனங்களுக்கு இ-பாஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments