திருவண்ணாமலையில் வாகன தணிக்கையில் சிக்கிய திருடனிடம் 13 சவரன் மீட்பு

0 350

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் போலீஸாரின் வாகன தணிக்கையில் சிக்கிய திருடனிடமிருந்து 13 சவரன் நகை மீட்கப்பட்டது.

விசாரணையில், பிடிபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் உதயந்திரம் கிராமத்தைச் சேர்ந்த கட்வின் மோசஸ் என்பதும்,
வேட்டகி பாளையம் கிராமத்தில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து திருடியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், ஓட்டி வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments