தென் ஆப்ரிக்காவில் கட்டுமானத்தின்போது இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடம்... இடிபாடுகளில் சிக்கியுள்ள 50 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்

0 316

தென் ஆப்ரிக்காவின் ஜார்ஜ் நகரில் 75 ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த அடுக்குமாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. கனரக எந்திரங்கள் மூலம் காங்கிரீட் ஸ்லாப்களை அகற்றும் பணிகள் விடிய விடிய நடைபெற்றன.

இதுவரை 5 பேர் சடலமாகவும், 20 பேர் லேசான காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள 50 பேரை, மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு குழுவினர் தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments