திருவள்ளூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சத்யபிரதா சாகு ஆய்வு
தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணும் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சிகள் தற்போதில் இருந்தே அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறினார்.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டி தனியார் பள்ளியில் ஆய்வு செய்த பின் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
Comments