வேலூர் மாவட்டம் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க உள்ளதால் 372 தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு

0 313

ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களையும் காட்பாடி அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு செய்தார்.

பேருந்தின் பிரேக் செயல்பாடு, சிசிடிவி கேமரா, அவசர வழி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

 

பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் ஊஞ்சலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து சார் ஆட்சியர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

மேலும் அவசர காலங்களில் செயல்படுவது தீயை அணைப்பது குறித்தும் ஓட்டுநர்களுக்கு பயிற்சியாக தீயணைப்பு வீரர்களால் செய்து காட்டப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments