பைக் வீலிங் செய்து வீடியோ வெளியிட்ட பி.காம் மாணவர் கைது

0 353

பைக் வீலிங் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார், அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

கும்பகோணம் அருகே மஞ்சக்குடி தனியார் கல்லூரியில் பி.காம் 3-ஆம் ஆண்டு படித்து வரும் திருச்சேறையை சேர்ந்த அஜய்ராஜ், கல்லூரிக்கு அருகே உள்ள சாலையில் அடிக்கடி நண்பர்களுடன் சேர்ந்து பைக் வீலிங் செய்து வீடியோ வெளியிட்டதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments