தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி - மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

0 305

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி - மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாளை நெல்லை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு

மே 9ல் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, ஈரோடு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

உள்மாவட்டங்களில் வெப்ப அலை எச்சரிக்கை

படிப்படியாக வெப்பம் குறைய வாய்ப்பு

தமிழக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும்

அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments