நியூயார்க் நகரில் ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கும் 'மெட் காலா' நிகழ்ச்சி ரங்கை முற்றுகையிட முயன்ற பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது

0 128

நியூயார்க் நகரில், ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கும் மெட் காலா நிகழ்ச்சியை முற்றுகையிட முயன்ற பாலஸ்தீன ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.


150 ஆண்டுகள் பழமைவாய்ந்த மான்ஹேட்டன் கலை அருங்காட்சியகத்துக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் 'மெட் காலா'வில் பிரபலங்களின் பேஷன் ஷோ உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சர்வதேச ஊடகங்கள் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் என்பதால் அங்கு திரண்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் இஸ்ரேல் ராணுவத்திற்கு உதவுவதை அமெரிக்க அரசு நிறுத்துமாறு முழக்கங்கள் எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments