மக்களவை தேர்தலில் 3ஆம் கட்டமாக 93 தொகுதிகளில் தொடங்கியது வாக்குப்பதிவு

0 312

மக்களவை 3ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

திட்டமிட்டபடி 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு

பிரதமர் நரேந்திர மோடி இன்று வாக்களிக்கிறார்

குஜராத்தில் ஒரே கட்டமாக 25 தொகுதிகளில் வாக்குப்பதிவு

கர்நாடகாவில் எஞ்சிய 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு

மக்களவை தேர்தலில் 3ஆம் கட்டமாக 93 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட 11 மாநிலங்களில் நடைபெறும் மக்களவை தேர்தலில் 1,351 வேட்பாளர்கள் போட்டி

3ஆம் கட்ட தேர்தலை எதிர்கொண்டிருக்கும் 93 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு - துணை ராணுவம் கண்காணிப்பு

கர்நாடகாவில் ஏற்கனவே 14 தொகுதிகளில் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் மேலும் 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது

3ஆம் கட்ட மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் குஜராத்தின் அகமதாபாத் தொகுதியில் இன்று வாக்களிக்கிறார் பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக 25 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெறுகிறது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments