தூத்துக்குடியில் நீட் தேர்வு வினாத்தாளில் குளறுபடி..?... Q,R,S,T கோடுடன் கூடிய வினாத்தாளுக்கு பதிலாக M,N,O,P கோடு

0 329

தூத்துக்குடியில் ஒரு தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதிய 768 பேருக்கு முற்றிலும் மாறுபட்ட வினாத்தாள் வழங்கப்பட்டதாக மாணவ-மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்வு முடிந்த பிறகு வினாவிற்கான விடைகளை சரி பார்த்த போதே மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளுக்கும் அழகர் பள்ளியில் தேர்வு எழுதியவர்களுக்கான வினாத் தாள்களும் வேறு வேறானவை என்பது தெரிய வந்தது.

மற்றவர்களுக்கு வினாத்தாள்களின் எண்ணிக்கை 28 ஆக இருந்த நிலையில் இவர்களுக்கு 32 பக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments