உதகை, கொடைக்கானல் செல்வோருக்கு நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்

0 352

உதகைக்கும், கொடைக்கானலுக்கும் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைனில் எளிதாக இ-பாஸ் எடுப்பதற்கான செய்முறை விளக்க வீடியோவை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments