சீனாவில் இதய நோய் பாதித்த மாணவியை ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுத்திய ஆசிரியர்... மயங்கி விழுந்து மாணவி பலி

0 311

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்ட மாணவியை ஆசிரியர் கட்டாயப்படுத்தி ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளச் செய்ததால் சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

சகமாணாக்கர்களுடன் ஓடியபோது ஜாவோ என்ற அந்த மாணவி பாதியில் மயங்கி விழுந்ததும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விளையாட்டு, உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கும் மருத்துவ சான்று பள்ளியிடம் இருந்தும் அதை மீறி ஆசிரியர் நடந்து கொண்டதாகவும் மாணவியின் உறவினர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments