அமெரிக்காவில் ரோபோ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட நாய் ரோபோக்களின் நடனம்

0 201

அமெரிக்காவைச் சேர்ந்த ரோபோ நிறுவனம் ஒன்று இரண்டு நாய் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. பாஸ்டன் டைனமிக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஸ்பார்க்கிள்ஸ் என்ற நாய் ரோபோவுக்கு நீல நிறத்தில் உடை அணிவித்துள்ளது.

ஸ்பாட் என்ற பெயரிலான மற்றொரு ரோபோ வெறும் இரும்புக் கூடாக காட்சியளிக்கிறது. இரு நாய்களும் உலக நடன தினத்தை முன்னிட்டு ஒன்று சேர்ந்து நடனமாடின. இது தொழில்நுட்பம் மற்றும் கலையின் சங்கமம் என்று ரோபோ நிறுவனம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments