ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக மலைபோல குவிந்து கிடந்த பணம் பறிமுதல்

0 429

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில கிராம மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆலம் கிர் ஆலமின் உதவியாளர் சஞ்சீவ் லாலின் வீட்டில் 25 கோடி ரூபாய் ரொக்கம் பிடிபட்டது.

முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரேந்திர ராம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்புடைய இடங்களில் இச்சோதனை நடந்தது.

அதில் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ஒரு அறை முழுவதும் கட்டுக்கட்டாக மலைபோல கணக்கில் வராத பணம் குவிந்து கிடந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments