பீகார் கல்வித்துறை அதிகாரிகள் 46 பேருக்கு சென்னையில் பயிற்சி

0 249

தமிழக கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பீகார் மாநில கல்வித்துறை அதிகாரிகள் 46 பேருக்கு நட்சத்திர விடுதியில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சிக்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தற்போது வந்திருப்பது மூன்றாவது குழு என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments