நடிகர் சாய் தரம்தேஜ் பிரசார வாகனத்தின் மீது பாட்டில், கல் வீச்சு... தொண்டர் மண்டை உடைப்பு

0 334

ஆந்திராவின் பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அவரது தங்கை மகனும் நடிகருமான சாய் தரம்தேஜ் மீது கல் மற்றும் பாட்டில் வீசப்பட்டது.

இதில், சாய் தரம்தேஜ் காயமின்றி தப்பிய நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர் ஒருவரின் மண்டை உடைந்தது. ஆளும் ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சாய்தரம் தேஜ் குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments