தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் சூதாட்டம்

0 542

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில், புனைபெயரில், இரவு நேரங்களில் நடைபெறும் "லங்கர் கட்டை" சூதாட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சூதாட்டத்தில் பணம், தங்கநகை, இருசக்கர வாகனம், சைக்கிள், வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள், தட்டு முட்டு சாமன்கள் உட்பட பலவற்றையும் இழந்து பலர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments