செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரம் நீடித்த மின் தடை

0 331

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நேற்றிரவு திடீர் மின்தடை ஏற்பட்டதால் இருட்டில் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வேலை முடிந்து வருபவர்களும் செங்கல்பட்டிலிருந்து தென்மாவட்ட ரயில்களில் பயணிப்பவர்களும் அதிகளவில் ஒன்று கூடும் மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் மின் தடை ஏற்பட்டதால், செல்போன் வெளிச்சத்தில் பயணிகள் தட்டுத்தடுமாறி சென்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments