பாலியல் புகார் தொடர்பான வழக்கில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. ஹெச்.டி.ரேவண்ணா கைது

0 433

ஹெச்.டி.ரேவண்ணா கைது

பாலியல் புகார் தொடர்பான வழக்கில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. ஹெச்.டி.ரேவண்ணா கைது

கர்நாடகாவின் ஹசனில் உள்ள வீட்டில் சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்திய நிலையில் நடவடிக்கை

மகன் பிரஜ்வால் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட வீட்டுப் பணிப்பெண்ணை கடத்தி வைத்த புகாரிலும் சிக்கிய நிலையில் ரேவண்ணா கைது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments