அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற ஆன்மீகம் உதவுகிறது : சந்தானம்

0 354

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள நான் தான் கிங்கு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற தமக்கு ஆன்மீகம் உதவுதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments