ரூ. 8 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கழிவறை கட்டிக்கொடுத்த முன்னாள் மாணவர்கள்

0 2754

ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளிக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவறை கட்டிக் கொடுத்தனர். 

2002 ஆம் ஆண்டு தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று கட்டி முடிக்கப்பட்ட கழிவறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments