குருவாயூர் கோயிலில் நடந்த நடிகர் ஜெயராமின் மகளின் திருமண வைபவத்தில் கண்கலங்கிய நடிகர் ஜெயராம்

0 528

நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா, தனது காதலரான நவனீத் கிருஷ்ணனை திருச்சூர் குருவாயூர் கோயிலில் இன்று காலை திருமணம் செய்துகொண்டார். இரு வீட்டார் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டர்.

மகளின் திருமண வைபவத்தில் நடிகர் ஜெயராம் கண்கலங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments