வெயிலின் தாக்கத்தால் கோயம்பேடு சந்தையில் மாம்பழம், தர்பூசணி, கிர்ணி பழங்களின் விலையும் உயர்வு

0 329

வெயிலின் தாக்கத்தால் சென்னை கோயம்பேடு பழ சந்தையில் கடந்த ஆண்டு கோடை காலத்தை ஒப்பிடுகையில் மாம்பழ வரத்து 40 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறும் வியாபாரிகள், அதன் காரணமாக விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

தரத்திற்கு ஏற்ப பங்கன பள்ளி மாம்பழம் கிலோ 70 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கும், அல்போன்சா மாம்பழம் கிலோ 150 முதல் 200 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் கூறினர். சீசன் பழங்களான தர்பூசணி மாம்பழம் கிர்ணி பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments