சென்னை சங்கம் ஹோட்டலில் மோதல் - காவலர் & நண்பர் மீது வழக்குப்பதிவு

0 307

சென்னை அண்ணா சாலையில் உள்ள சங்கம் ஹோட்டலுக்கு ஏப்ரல் 30-ம் தேதி நண்பருடன் சாப்பிடச் சென்ற காவலர் சேதுவுக்கும், ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஹோட்டல் ஊழியர்கள் 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், காவலர் சேது மற்றும் அவரது நண்பர் பிரவீன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments