அதிக லாபம் தரும் டிராகன் பழச்சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

0 1016

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிராகன் பழச் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

டிராகன் பழ மரங்களை ஒருமுறை நட்டு பராமரித்தால் 30 ஆண்டுகளுக்கு பலன் தரும் எனவும் ஆண்டுக்கு 9 முறை பழங்களை அறுவடை செய்யலாம் என்றும் கூறும் விவசாயிகள், கிலோ 200 ரூபாய் வரை விலை கிடைக்கக்கூடிய லாபம் தரும் சாகுபடி இது என்றும் தெரிவிக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments