சத்தியமங்கலத்தில் 3 மணி நேரம் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டம்

0 259

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தை திரளானோர் கண்டு ரசித்தனர்.

கும்மி ஆட்ட ஆசிரியர் பாரம்பரிய கும்மி பாட்டு பாட ஒரே நிற சீருடை அணிந்தபடி பெண்கள், சிறுமியர்கள் பாட்டு பாடியும் முருகன் மற்றும் நாரதர் வேடத்திலும்  வள்ளி கும்மி ஆட்டம் ஆடினர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments