குளிர்பானக் கடையில் சிகரெட், புகையிலை கேட்டு தகராறு செய்த இளைஞர்கள்

0 330

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அச்சுதமங்களம் செட்டி தெருவில் தேவா என்பவரின் குளிர்பானக் கடைக்கு வந்த கோபி, அஜய் என்ற இளைஙர்கள் சிகரெட் மற்றும் புகையிலை தூள் பாக்கெட்டை கேட்டதற்கு அவற்றை விற்பதில்லை என தேவா தெரிவித்திருக்கிறார்.

பிறகு எதற்கு கடை வைத்திருக்கிறாய் என தகராறில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments