சாலை வசதி இல்லாததால் 7 கி.மீ. தூரம் டோலி கட்டி கொண்டு செல்லப்பட்ட சடலம்

0 290

வேலூரில் மகளின் வீட்டில் உயிரிழந்த முதியவரின் உடலை அவரது சொந்த ஊரான  வாணியம்பாடி அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ள நெக்னாமலை கிராமத்திற்கு கொண்டு செல்ல சரியான சாலை வசதியில்லாததால் டோலி கட்டி தூக்கிச் சென்றனர்.

சாலை வசதி உள்ள பகுதி வரை ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்ட உடலை, சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் டோலியில் தூக்கிச் செல்ல நேரிட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments