ஹாங்காங்கில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் 10 நிமிடங்கள் நீடித்த வாண வேடிக்கை

0 235

ஹாங்காங்கில், சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக வானமே ஒளிரும் வகையில் பிரம்மாண்ட வாண வேடிக்கை நடத்தப்பட்டது. விக்டோரியா துறைமுகம் அருகே நடத்தப்பட்ட வாண வேடிக்கையை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

மே தினத்தை முன்னிட்டு சீனாவில் ஒருவார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், ஹாங்காங்கில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்களை வரவேற்கும் வகையில் நடத்தப்பட்ட வாண வேடிக்கை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments