சிவகங்கை அருகே கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

0 238

காரைக்குடி அருகே உள்ள தளக்காவூரில் உள்ள அதளநாயகி அம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயத்தில்  ஜோடி மாடுகள் எல்லையை நோக்கி பாய்ந்து சென்றன.

பெரிய மற்றும் சிறியது என தலா 8 ஜோடி மாடுகள் பங்கேற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments