அரசுப் பேருந்து மீது கல்வீச்சு: கண்ணாடி உடைப்பு

0 313

கடலூர் மாவட்டம் வடக்குத் திட்டை கிராமத்தில் அரசுப் பேருந்தின் மீது கல்வீசி முன்பக்க கண்ணாடியை உடைத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம் நோக்கிச் சென்ற பேருந்தை இருசக்கர வாகனத்தில் வழிமறித்து நிறுத்திய 2 பேர் கல்வீசியதாக ஓட்டுநர் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments