ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள்

0 203

மதுரை அலங்காநல்லூரில் இளைஞர்கள் சார்பில் வளர்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் கேக் வெட்டி, மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டு வெற்றி பெற்றதன் நினைவாக கிராம இளைஞர்கள் சார்பில் காரி என்ற காளை வளர்க்கப்பட்டு வருவதாக இளைஞர்கள் தெரிவித்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments