பட்டப்பகலில் மாற்று சாவி போட்டு டூவீலர் திருட்டு

0 286

கடலூர் மாவட்டம் புவனகிரியில் சூப்பர் மார்க்கெட் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பட்டப்பகலில் மாற்றுச் சாவி போட்டு திருடிச் சென்ற நபரை சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் போலீஸார் தேடி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments