தாயின் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்

0 339

இறந்த தாயின் உடலை அவரது மகன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் கனகசபாபதியின் மனைவியான சிவபூஷனம் சுவாசக் கோளாறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, சிவபூஷனம் உடலை அவரது மகன் ரவிசங்கர் தானமாக வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments