என்எல்சி நிறுவனம் இழப்பீடாக கொடுத்த ரூ.5 லட்சத்தை கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிச் சென்றதாக புகார்

0 335

கடலூர் மாவட்டம் கரிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவசிதம்பரத்தின் நிலத்துக்காக
என்.எல்.சி நிறுவனம் வழங்கிய 5 லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகையை வங்கியிலிருந்து எடுத்து வந்த போது, பைக்கில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிவசிதம்பரத்தின் பைக்கை சுற்றி நெருக்கமாக மற்ற பைக்குகளை நிறுத்தி வைத்து , கவனத்தை திசை திருப்பி கொள்ளைகும்பல் கைவரிசை காட்டியதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments