சென்னையில் முன்விரோதம் காரணமாக ரௌடி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

0 315

சென்னை செங்குன்றம் மேம்பாலம் அருகே பட்டப்பகலில் சரத்குமார் என்ற ரௌடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

2019-ஆம் ஆண்டு ஜானகிராமன் என்பவரை கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சரத்குமார், பழிவாங்கும் நடவடிக்கையாக கொல்லப்பட்டதாகவும் போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments