காரியாப்பட்டி அருகே கல்குவாரியில் வெடிவிபத்து

0 447

காரியாப்பட்டி அருகே கல்குவாரியில் வெடிவிபத்து

குவாரியைச் சுற்றி சிதறிக்கிடக்கும் உடல் பாகங்கள்

இதுவரை நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்


விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை அடுத்த ஆவியூரில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து

வெடிவிபத்தில் இறந்தவர்களின்உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதாகத் தகவல்

விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைந்துள்ள காவல்துறையினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments