மெடிக்கலில் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தலில் உள்ள சித்தார்த் மெடிக்கலில் வைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததாக மெடிக்கல் உரிமையாளர் இளையராஜாவை மருத்துவத் துறையினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
செட்டித்தாங்கலில் பல் மருத்துவம் முடித்து முறையாக அனுமதி பெறாமல் மருத்துவம் பார்த்து வந்த திருப்பதி மெடிக்கல் உரிமையாளரின் மகளை மருத்துவத் துறையினர் எச்சரித்தனர்.
Comments