ரூ.13 லட்சம் மோசடி: முத்தூட் பைனான்ஸ் ஊழியர் கைது

0 329

வேலூரில் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த கடன் தொகை 13 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக முத்தூட் பைனான்ஸ் நிறுவன ஊழியரும், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

கடன் வசூல் செய்யும் ஊழியரான ரஜினி, பல தவணையாக வசூலித்த பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமல் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments