வயநாட்டில் போலீஸ் - மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கி சண்டை?... மாவோயிஸ்டுகள் மிரட்டிய வீடியோ வெளியான நிலையில் தீவிர தேடுதல்

0 376

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட தென்பாறையில் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக கம்பம் மலை பகுதியில் 4 மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் வந்து தேர்தலை புறக்கணிக்குமாறு அங்கிருந்த தொழிலாளர்களை மிரட்டிய வீடியோ வெளியான நிலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று தென்பாறையில் 9 முறை துப்பாக்கியால் சூடும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments