வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள வழிகள்... முதியவர்கள் நாள்தோறும் 4 லிட்டர் நீர் குடிக்க வேண்டும்

0 321

வெப்ப அலை வீசும் போது வயது முதிர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க நாள்தோறும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர்.

கர்ப்பணிகள் மற்றும் பச்சிளங்குழந்தைகளும் வெயில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments