புதுச்சேரி பார்சல் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் 3 மணி நேரம் சோதனை

0 225

வெளி மாநிலங்களில் இருந்து பவுடர் வடிவிலான போதை பொருட்கள் பார்சல் மூலமாக புதுச்சேரிக்கு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாய் உதவியுடன் 3 மணி நேரத்திற்கு மேல் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

சந்தேகப்படும்படியாக ஏதேனும் பார்சல்கள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு ஊழியர்களை போலீசார் அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments