புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை வழக்கில்... சட்டத்துறை ஒப்புதல் கிடைக்காததால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஒத்திவைப்பு

0 316

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில்  சட்டத்துறை ஒப்புதல் கிடைக்காததால் இன்று தாக்கல் செய்யப்பட இருந்த குற்றப்பத்திரிகை மே 2-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை சட்டத்துறைக்கு ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments