ஈரோட்டில் ஸ்டிராங் ரூமில் இருந்த சிசிடிவி கேமராவின் டி.வி. டிஸ்பிளே துண்டிப்பு...தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு பழுது நீக்கம்

0 234

ஈரோடு மக்களவை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சித்தோடு அரசு போக்குவரத்து பொறியியல் கல்லூரியின் ஸ்டிராங் ரூமில், நேற்று சிசிடிவி கேமரா ஒன்று பழுதாகி சீரமைக்கப்பட்ட நிலையில், இன்று, மற்றொரு சிசிடிவி கேமராவின் டிவி டிஸ்பிளே துண்டிக்கப்பட்டது.

உடனடியாக பழுதை சரி செய்த தொழில்நுட்ப வல்லுனர்கள், டிஸ்பிளே இயங்காவிட்டாலும் ஹார்டு டிஸ்கில் அனைத்தும் பதிவாகி உள்ளதாகத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments