பல்லடத்தில் போதைப்பொருட்களை பதுக்கிய 3 பேர் கைது

0 315

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் அன்சர் பாஷா என்பவரின் இறைச்சிக் கடையில் 400 கிராம் கஞ்சா, 5 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸார் அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவிநாசிபாளையம் அருகே நாச்சிபாளையம் பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையில் ஒடிஸா மற்றும் பீகாரைச சேர்ந்த இருவரைக் கைது செய்து அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments